விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் மகபுஜான் அவர்களின் முன்னிலை வகித்தனர். … Continue reading விருதுநகர் மாவட்ட ஆலோசனை கூட்டம்!